Perspective
இணைப்பு மற்றும் உலகளாவிய வெற்றிக்கான வெளியுறவுக் கொள்கையை ட்ரம்ப் வெளிப்படுத்துகிறார்
முன்னெப்போதும் இல்லாத அளவில், போர் நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்படும் தனது நிர்வாகத்தின் உண்மையான நோக்கங்களை ட்ரம்ப் தெளிவுபடுத்தி வருகிறார்.
முன்னெப்போதும் இல்லாத அளவில், போர் நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்படும் தனது நிர்வாகத்தின் உண்மையான நோக்கங்களை ட்ரம்ப் தெளிவுபடுத்தி வருகிறார்.
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மீண்டும் மீண்டும் அறிவித்ததற்கு ஐரோப்பிய சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியுள்ளன. இது, அவர்கள் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
கனடாவின் பிரதமர் ட்ரூடோவின் இராஜினாமா, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசியலின் வலது நோக்கிய வன்முறையான பாய்ச்சலின் பாகமாகும். போட்டி ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் சமகால முதலாளித்துவ சமூகத்தின் தன்னலக்குழுக்களின் தன்மைக்கேற்பவும் மற்றும் உலகளாவிய போரின் மூலமாக உலகை மறுபங்கீடு செய்வதற்கான அவற்றின் உந்துதலுக்கும் ஏற்ப அரசியலை மறுகட்டமைத்து வருகின்றன.
காங்கிரஸ் கட்டிடமான கேபிடல் மீதான வன்முறைத் தாக்குதல் தோல்வியடைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் சான்றளித்துள்ளது.
ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பாசிசவாதத்தை ஆக்ரோஷமாக இயல்பாக்குவதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று காலமான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பான ஊடக புகழுரைகள், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதலை அவர் தொடங்கி வைத்தது குறித்தும், அனைத்திற்கும் மேலாக, டாஃப்ட்-ஹார்ட்லி சட்டத்தைப் (Taft-Hartley Law) பயன்படுத்தி 1977-78 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்கான அவரது முயற்சிகள் குறித்தும் மௌனமாக இருக்கின்றன.
இது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இலங்கை பிரிவான IYSSE, அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
அடுத்த வரவுசெலவுத் திட்டமானது வரிகள், பயன்பாட்டு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகளும் மேலும் அதிகரிக்கப்படுவதையும், அதே போல் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத்தள்ளி, இன்றியமையாத பொதுச் சேவைகளைக் குறைத்து, இலட்சக்கணக்கான தொழில்களை அழிப்பதையும் குறிக்கும்.
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் அவரது வரலாற்றுப் பணிகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச நினைவு நாளில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டதாகும்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) ஆகியவற்றின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $442 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் இதழின் சமீபத்திய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது வர்த்தகப் போர் அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தினால், அது வட அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி விடும். எந்த நேரத்திலும் முழுவீச்சிலான போராக வெடிக்க அச்சுறுத்தும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தாக்குதலை ஒரேயடியாக தீவிரப்படுத்துவது குறித்து கூறுவதற்கில்லை.
ஜனநாயகக் கட்சியினரின் முதன்மையான கவலை ட்ரம்பின் எதேச்சதிகார நோக்கங்கள் அல்ல. மாறாக, பைடென் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய மைய இலக்காக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதாகும்.
அமெரிக்காவில் வரவிருக்கும் நிர்வாகத்தின் அனைத்து முன்னணி பணியாளர்களும் ட்ரம்பின் விசுவாசிகள், ஊழியர்கள் மற்றும் அவரது கூட்டிலுள்ள பில்லியனர்கள் குழுவின் குறுகிய வட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பெய்ட் லாஹியாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையை திடீர் சோதனை நடத்தி தீ வைத்து எரித்த இஸ்ரேலிய இராணுவம், வடக்கு காஸாவில் கடைசியாக இயங்கி வந்த இந்த மருத்துவமனையின் செயற்பாட்டை நிறுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு எதிரான, ஒவ்வொரு முன்னெச்சரிக்கை தாக்குதலுக்கும் 20 போராளிகள் அல்லாதவர்களைக் கொலை செய்வதற்கு அங்கீகரிக்கும் அதிகாரபூர்வ இஸ்ரேலிய இராணுவ ஆவணங்கள் உள்ளன என்றும், சில சமயங்களில் இந்த விகிதம் ஒருவருக்கு 100 பேர்வரை எட்டுகிறது என்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு விரிவான அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
2023 அக்டோபரில் இஸ்ரேல் தனது அழித்தொழிப்புப் போரைத் தொடங்கியதிலிருந்து காஸாவில் 45,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளது.
போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டுவரும் இந்தப் போரில், கிட்டத்தட்ட 500,000 மக்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்துள்ளனர். இதே காலகட்டத்தில் உலகளவில் இடம்பெற்றுவரும் மோதல்களில், இந்த மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாகும்.
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.
ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நேட்டோ ஒத்துழைப்பாளர்களின் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பூகோள விரிவாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சக்திவாய்ந்த பாரிய இயக்கத்தை இயக்குவதாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முதன்முறையாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேரடியாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்துள்ளன.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றங்களை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஞ், சூனிய வேட்டைக்குள்ளாகி, ஐந்து வருட சிறைவாசம் மற்றும் கிட்டத்தட்ட 15 வருட துன்புறுத்தலுக்குப் பிறகு, கடந்த திங்களன்று, ஐக்கிய இராச்சியத்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையிலிருந்து சுதந்திர மனிதராக வெளியேறினார்.
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் புதிய மக்கள் முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்கள் போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாது.
சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு திரும்புவதற்கு எதிராக, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப இந்த பாராளுமன்றத் தேர்தலில் தலையிடுகிறது.
உக்ரேனிய போருக்கு எதிர்ப்பு பெருகிச் செல்வதன் மத்தியில் இடம்பெற்ற துரோவின் கைது, பிரான்சும் பிரதான நேட்டோ சக்திகளும் ரஷ்யாவுடன் போரையும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் நடந்துள்ளது.
சோசலிஸ்ட் கட்சியின் (PS) முற்றிலும் மதிப்பிழந்த அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதே தனது பணியாக மெலோன்சோன் காண்கிறார் என்பதை இதைவிட தெளிவுபடுத்த முடியாது.
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
முன்னெப்போதும் இல்லாத அளவில், போர் நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்படும் தனது நிர்வாகத்தின் உண்மையான நோக்கங்களை ட்ரம்ப் தெளிவுபடுத்தி வருகிறார்.
கனடாவின் பிரதமர் ட்ரூடோவின் இராஜினாமா, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசியலின் வலது நோக்கிய வன்முறையான பாய்ச்சலின் பாகமாகும். போட்டி ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் சமகால முதலாளித்துவ சமூகத்தின் தன்னலக்குழுக்களின் தன்மைக்கேற்பவும் மற்றும் உலகளாவிய போரின் மூலமாக உலகை மறுபங்கீடு செய்வதற்கான அவற்றின் உந்துதலுக்கும் ஏற்ப அரசியலை மறுகட்டமைத்து வருகின்றன.
காங்கிரஸ் கட்டிடமான கேபிடல் மீதான வன்முறைத் தாக்குதல் தோல்வியடைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் சான்றளித்துள்ளது.
ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பாசிசவாதத்தை ஆக்ரோஷமாக இயல்பாக்குவதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
2024 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரையின் எழுத்து வடிவத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
2024 சர்வதேச மே தின இனையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
இங்கு பிரசுரிக்கப்படுவது மே 4 அன்று இடம்பெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் பிரதிநிதியான அன்ட்ரேய் ரிட்ஸ்கி ஆற்றிய உரையாகும்.
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.
அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடும் IYSSE கூட்டம், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விரோதமாக தடை செய்யப்பட்ட பின்னர், கண்டியில் நடைபெறுகிறது.
இது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இலங்கை பிரிவான IYSSE, அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
அடுத்த வரவுசெலவுத் திட்டமானது வரிகள், பயன்பாட்டு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகளும் மேலும் அதிகரிக்கப்படுவதையும், அதே போல் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத்தள்ளி, இன்றியமையாத பொதுச் சேவைகளைக் குறைத்து, இலட்சக்கணக்கான தொழில்களை அழிப்பதையும் குறிக்கும்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற மற்றும் அவற்றை பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைவரையும், இந்த ஜனநாயக விரோத மற்றும் ஆத்திரமூட்டும் செயலைக் கண்டித்து, சோசலிச சமத்துவக் கட்சியின்/IYSSE இன் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க முன்வருமாறு நாங்கள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
பிரான்சின் இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மயோட்டின் (Mayotte) மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்று சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், பிரெஞ்சு ஜனாதிபதி ஆணவத்துடன் கோபமடைந்த மக்களிடம் பிரான்ஸ் மயோட்டை ஆளவில்லை என்றால், அது "10,000 மடங்கு" மோசமாக இருக்கும் என்று கூறினார்.
மக்ரோனுக்கு எதிரான பாரிய சமூகக் கோபம் இருந்து வருகின்றபோதிலும், பிரதமர் பார்னியரின் வீழ்ச்சியுடன் அதிதீவிர வலதுசாரி சக்திகள் வலுவடைகின்றன என்றால், அதற்கு தொழிலாளர்களை முடக்குவதற்கு வேலை செய்துவரும் புதிய மக்கள் முன்னணியின் (NFP) திவால்தன்மையே காரணமாகும்.
மக்ரோனை வீழ்த்துவதற்கும், அவரது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் பரந்த இழிவான கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் தயாரிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
போராட்டத்தில் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டாமல், மிஷேல் பார்னியே மீதான தணிக்கை தீர்மானமானது, அவரது கொள்கைகளைத் தொடரவும், அதனை எவ்வாறு பிரதியீடு செய்வது என்பது குறித்தும், ஆளும் வட்டாரங்களில் திரைமறைவு சூழ்ச்சிகளை மட்டுமே தீவிரப்படுத்தும்.
இந்த வெற்றியானது, 1 மில்லியனுக்கும் அதிகமான சாமானிய வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த லெஹ்மனும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நடத்திய நீடித்த மற்றும் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை சரியென நிரூபிக்கிறது.
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டுவரும் இந்தப் போரில், கிட்டத்தட்ட 500,000 மக்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்துள்ளனர். இதே காலகட்டத்தில் உலகளவில் இடம்பெற்றுவரும் மோதல்களில், இந்த மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாகும்.
நவம்பர் 5, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பைடென் நிர்வாகம் உக்ரேன் போரில் நேரடி அமெரிக்க இராணுவத் தலையீட்டின் அளவை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது.
பாரிய மக்கள் எதிர்ப்புக்களையும் மீறி, ரஷ்யாவுடன் முழுமையான போரை அச்சுறுத்தும் ஓர் இராணுவ விரிவாக்கத்துக்கு இலண்டனும் பாரிசும் உக்ரேனுக்கு பெருமளவிலான துருப்புக்களை அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றன.
ஜனநாயகக் கட்சியினரின் முதன்மையான கவலை ட்ரம்பின் எதேச்சதிகார நோக்கங்கள் அல்ல. மாறாக, பைடென் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய மைய இலக்காக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதாகும்.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராக கென்னடியை உயர்த்துவதென்பது, உலகின் மிகப் பணக்கார முதலாளித்துவ நாடான அமெரிக்காவை மீண்டும் மத்திய காலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒப்பான, ஒரு பாரிய சமூக பிற்போக்குத்தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கும்.
கோவிட் -19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா தற்போது பாரிய நோய்த்தொற்றின் ஒன்பதாவது அலையில் சிக்கியுள்ளது, மக்கள் இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர்.
குரங்கு அம்மை நோய் (MPOX) வைரஸின் கொடிய விகாரத்தின் சமீபத்திய அச்சுறுத்தல் குறித்த சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) அறிக்கையானது, முதலாளித்துவ ஆட்சியின் கீழ் முழு பொது சுகாதார உள்கட்டமைப்பின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.
கோவிட்-19 தொற்றின் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ் (Noah Lyles) கொடூரமாக வீழ்ச்சியடைந்தது என்பது, பெருந்தொற்றுநோய் தொடர்கிறது மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இது ஆபத்தானதாக உள்ளது என்ற யதார்த்தத்தை வரைபடமாக அம்பலப்படுத்துகிறது.
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பாசிசவாதத்தை ஆக்ரோஷமாக இயல்பாக்குவதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்(X) ஆகியவற்றின் உரிமையாளரான எலோன் மஸ்க், உலகெங்கிலும் உள்ள பாசிச சக்திகளுக்கு நிதியளிக்கவும், ஊக்குவிக்கவும் தனது மலைக்க வைக்கும் செல்வத்தைப் பயன்படுத்துகிறார்.
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
ரஷ்யா மீதான அமெரிக்க-பிரிட்டன் குண்டுவீச்சுக்களுக்குப் பின்னர், எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட வேண்டும்: போர் அறிவிக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே நடைமுறையளவிலான ஒரு போர் நிலை நிலவுகிறது.
பாரிய மக்கள் எதிர்ப்புக்களையும் மீறி, ரஷ்யாவுடன் முழுமையான போரை அச்சுறுத்தும் ஓர் இராணுவ விரிவாக்கத்துக்கு இலண்டனும் பாரிசும் உக்ரேனுக்கு பெருமளவிலான துருப்புக்களை அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றன.
ரஷ்யா மீதான அமெரிக்க-பிரிட்டன் குண்டுவீச்சுக்களுக்குப் பின்னர், எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட வேண்டும்: போர் அறிவிக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே நடைமுறையளவிலான ஒரு போர் நிலை நிலவுகிறது.
ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்றச் சபையில் அசான்ஜ் பின்வருமாறு கூறினார்: "இந்த அமைப்புமுறையானது சரியாக செயற்பட்டதால், நான் இன்று சுதந்திரமாக இருக்கவில்லை, மாறாக பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டதற்காக குற்றவாளி என ஒப்புக்கொண்டேன்."
கடந்த புதன்கிழமை, அமெரிக்காவும், பிரித்தானியாவும் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதல்களின் பாரிய விரிவாக்கத்தை உடனடியாக அறிவிக்கும் என்று கார்டியன் மற்றும் பொலிட்டிகோ பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
சமீபத்திய தொடர் நேர்காணல்களில், டொனால்ட் ட்ரம்பின் "எல்லை சக்கரவர்த்தியான" ரொம் ஹோமன், வரவிருக்கும் நிர்வாகத்தின் பயங்கரமான பாரிய நாடுகடத்தல் திட்டங்களை கவனத்தில் கொண்டு வருகிறார். ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அதன் கூட்டாளிகளிடையே இதற்கு மௌனமான விடையிறுப்பு இருந்து வருகின்றபோதிலும், ஹோமனின் அறிக்கைகள், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரலாற்று சமூகக் குற்றத்தைத் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
NBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ட்ரம்ப் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரையும், அமெரிக்க குடிமக்களாக இருக்கும் மில்லியன் கணக்கான அவர்களின் குழந்தைகளையும் நாடு கடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் புலம்பெயர்ந்தோர் மீது போர் தொடுக்க தேசிய அவசரநிலையை அறிவிப்பேன் என்பது "உண்மை !!" என்று கூறினார்.
இந்த கொடூரமான சம்பவம், பிரதமர் அந்தோனி அல்பனீஸின் கூட்டாட்சி தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் சட்டவிரோத கொள்கைகளின் விளைவாகும்.
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடும் IYSSE கூட்டம், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விரோதமாக தடை செய்யப்பட்ட பின்னர், கண்டியில் நடைபெறுகிறது.
இது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இலங்கை பிரிவான IYSSE, அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற மற்றும் அவற்றை பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைவரையும், இந்த ஜனநாயக விரோத மற்றும் ஆத்திரமூட்டும் செயலைக் கண்டித்து, சோசலிச சமத்துவக் கட்சியின்/IYSSE இன் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க முன்வருமாறு நாங்கள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சர்வதேச மாணவரும் பட்டதாரி பயிற்றுவிப்பாளருமான மொமோடோ தாலை, இடைநீக்கம் செய்து நாடு கடத்தும் நடவடிக்கையானது, தீவிரமடைந்து வரும் உலகப் போர் சூழ்நிலையில் ஜனநாயக உரிமைகள் மீதான விரிவான தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
முதலாளித்துவ அமைப்புமுறையிலுள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்குப் பின்னால் ஒரு தன்னலக்குழு உள்ளது. இது, சமூகம் அனைத்தையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.
வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் அதாவது 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு உத்வேகம் அளித்த வேலைத்திட்டத்தில் வேரூன்றிய ஒரு புதிய பாதையை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்டாலினிசம், மாவோயிசம், பப்லோவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தை புதுப்பிப்பது இன்றியமையாததாகும்.
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.